Hard Disk- ல் ஒரு Partition -ல் மிகவும் குறைவான Free Space இருந்தால் மேற்கண்ட பிழைச்செய்தி வரும்.
அதை சரி செய்வது எப்படி?
உதாரணமாக , C,D,E என மூன்று Partitions உள்ள ஒரு Hard Disk - ல் C: Partition - ல் பிழைச்செய்தி வந்தால் மற்ற D,E Partition - களில் உள்ள Free Space எடுத்து C: Partition உடன் இணைத்து C: Partition - ன் Free Space அதிகப்படுத்துவதன் மூலம் மேற்கண்ட பிழைச்செய்தி வராமல் தடுக்க முடியும்.
இதற்கு EaseUs Partition Master எனும் மென்பொருளை நாம் http://www.easeus.com/download/epmf-download.html - லிருந்து Download செய்து நமது Computer -ல் செய்ய Install செய்ய வேண்டும்.
இந்த மென்பொருளைப் பயன்படுத்தி D: மற்றும் E: Partition - களிலுள்ள Free Space -ஐ எடுதது C: Partition - உடன் இணைப்பதன் மூலம் மேற்கண்ட பிழைச்செய்தி வராமல் சரி செய்யலாம்.
இந்த மென்பொருளைப் பயன்படுத்தி D: மற்றும் E: Partition - களிலுள்ள Free Space -ஐ எடுதது C: Partition - உடன் இணைப்பதன் மூலம் மேற்கண்ட பிழைச்செய்தி வராமல் சரி செய்யலாம்.
"Low Disk Space" error message is: Why? What to do?
At a Partition Free Space on Hard Disk- much less if the above error message.
How can I fix it?
For example, C, D, E as the three Partitions a Hard Disk - in, C: Partition - in the error message if the other D, E Partition - of the Free Space to take the C: Partition in conjunction with the C: Partition -'s Free Space by increasing the above-mentioned error message can prevent.
The EaseUs Partition Master is a software we httpwwweaseuscomdownloadepmf-DOWNLOAD.html - Download from the Computer back to our need to Install.
No comments:
Post a Comment