- ஒரு சில பிரிண்டர்கள் மற்றும் காப்பியர்களில் எத்தனை பிரிண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற விபரங்களை தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. ஆனால் பெரும்பாலான பிரிண்டர்களில் இந்த வசதி கிடையாது.
- அதனால்..
- அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த தேவைகளுக்காக பிரிண்டர்களைப் பயன்படுத்துவதை அறிந்து கொள்ள முடியாமல் போகிறது.
- இதனால் பிரிண்டர்களில் டோனர் மற்றும் இங்க் சீக்கிரம் தீர்ந்து விடும்.பிரிண்டரும் சீக்கிரம் பழுதடைந்து விடும்.
- சாதாரண பிரிண்டர்களில் இந்த வசதி இல்லா விட்டாலும் ஒரு சில மென்பொருட்களைப் பயன்படுத்தி நாம் இந்த வசதியைப் பெறலாம்.
- எப்படி?
- பிரிண்டர் இணைக்கப்ட்டுள்ள கணினியில் கீழ்கண்ட மென்பொருளை தரவிறக்கம் செய்து Install செய்ய வேண்டும்.
- lhttp://www.papercut.com/download/?http=https%3A%2F%2Fcdn.papercut.com%2Ffiles%2Fprint-logger%2Fcurrent%2Fpapercut-print-logger.exe
- இந்த மென்பொருள் உதவியுடன் கீழ்க்கண்ட தகவலை நாம் பெற முடியும்.
- 1. பிரிண்ட் எடுக்கபட்ட நேரம்.
- 2. பிரிண்ட் யாரால் எடுக்கப்பட்டது?
- 3. மொத்தம் எத்தனை பக்கங்கள் பிரிண்ட் எடுக்கப்பட்டது?
- என்பது போன்ற மேலும் பல தகவல்கள் நாள் மற்றும் மாதம் வாரியாக ஒரு Excel File ல் தொடரந்து சேமிக்கபடும்.
- TO COUNT HOW MANY PAGES PRINTED IN YOUR LOCAL PRINTER....
- YOU CAN USE THE FOLLOWING SOFTWARE.
- http://www.papercut.com/download/?http=https%3A%2F%2Fcdn.papercut.com%2Ffiles%2Fprint-logger%2Fcurrent%2Fpapercut-print-logger.exe
THIS SOFTWARE IS USED TO GET DETAILS ABOUT:
- 1. the time of print,
- 2. the name of the user who printed,
- 3. the total number of pages,
- 4. document names and titles,
- 5. other print job attributes such as paper size, color mode and more.
Print audit logs are available in a viewer friendly HTML format, or in CSV or Excel format.
....