Thursday, March 27, 2014

NOTEPAD -ஐ டயரி (நாட்குறிப்பு) ஆக மாற்றலாம்!



"பேப்பர் விலையேறிப் போச்சு! டயரி விலை கூடிப் போச்சி! எப்படி என்னோட சுயசரிதையை, வாழ்க்கை வரலாற்றை எழுதிவெச்சி வருங்கால சந்ததியினருக்கு தெரியப்படுத்தறது?"  ன்னு ரொம்ப கவலையா இருக்கா?

பேப்பர் செலவில்லை! சாப்ட்வேரும் தேவையில்லை!

அதுக்கும் ஒரு வழியிருக்கு!

 NOTEPAD  -யே டயரியா மாத்திறலாம்!

எப்படி?

  notepad   -ஐ OPEN பண்ணுங்க...




   .LOG ன்னு டைப் பண்ணி என்டர் பண்ணுங்க.



NOTEPAD ஐ diary.txt ன்னு FILE NAME கொடுத்து  SAVE பண்ணிட்டு மூடுங்க!


திரும்ப OPEN பண்ணி பாருங்க!

Current Time & Date பதிவாயிருக்கும்.

அடுத்த வரியில உங்கள் சுயசரிதையை ஆரம்பிச்சு எழுதுங்க..

 பண்ணிட்டு FILE   ஐ மூடுங்க!

திரும்பவும் திறந்து பாருங்க....

நாட்குறிப்பு தயார்!




"ஒரு கிலோ தங்கம்" பரிசுப் போட்டி!

ஒரு FOLDER  நீங்கள் உருவாக்கினால்....

ஒரு கிலோ தங்கம் பரிசு உங்களுக்காக காத்திருக்கிறது!

கீழ்க்கண்ட பெயர்களில் ஏதேனும் ஒரு பெயரில் நீங்கள் FOLDER உருவாக்கி...



CON, PRN, AUX, NUL, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, LPT9



"A kilogram of gold" prize competition!

FOLDER  If you create ....

One kilogram gold prize waiting for you!

Any one of the following names in the name  FOLDER  create ...



CON, PRN, AUX, NUL, COM1, COM2, COM3, COM4, ​​COM5, COM6, COM7, COM8, COM9,  LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, LPT9





 1 கிலோ தங்கம் வெல்லுங்கள்! வாழ்த்துக்கள்!!

Tuesday, March 25, 2014

தொலைதூர கணினியை இயக்க...

ஒடம்பு சரியில்லாம ஓய்ஞ்சு போயி கிடக்கிறவங்களுக்கும், ஆத்தா செத்துப்போச்சின்னு ஆபிசுக்கு டிமிக்கி கொடுக்கிறவங்களுக்கும் அலுவலகத்திலேயிருந்து போன் வந்து..

 'சார்..ஒரு அரை மணிநேரம் வந்துட்டுப்போங்க. ஒரேயொரு பிரிண்ட் எடுக்கணும். ஒரு சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணி கொடுத்துட்டு போயிடுங்க.ப்ளீஸ்!' னு சொன்னா எரிச்சலாத்தான் இருக்கும்.

கவலையை விடுங்க. 'TEAM VIEWER' 

எனும் மென்பொருளை  http://www.teamviewer.com/ ல் இருந்து பதிவிறக்கம் செய்து அதை இரு கணினிகளிலும் இன்ஸ்டால் செய்தால் போதும்.

அடுப்பங்கரையில லேப்டாப் வெச்சி குந்திகிட்டு அமெரிக்காவில் உள்ள உங்கள் நண்பரின் கணினியை இங்கிருந்தபடியே இயக்கலாம்.

குறிப்பு: இரண்டிலும்  INTERNET CONNECTION  இருக்கவேண்டும்.



Saturday, March 22, 2014

ஓர் இணையதளத்தின் விபரம் அறிய......

ஓர் இணையதளத்தில் நாம் பல தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். 

ஆனால் அந்த இணையதளத்தினையும் பற்றி நாம் தகவல் பெற விரும்பினால் .......

 உதாரணமாக, இணையதளத்தின் உரிமையாளர், முகவரி, தொலைபேசி எண், சர்வர், மற்றும் இணையதளம் உருவாக்கம் செய்த நாள், காலாவதியாகும் நாள் உள்ளிட்ட பல தகவல்களை நீங்கள் பெற விரும்பினால்....

        http://who.is/       என்ற இணையதளத்தில் சென்று நீங்கள்  விபரம் அறிய விரும்பும் இணையதளத்தின் முகவரியை கொடுத்து பாருங்களேன்.. 

அப்புறம் தெரியும் சேதி!


Details of a website ......

We obtain most information on a website. 

If we want to get information about the website, but .......

 For example, the owner of the website, address, phone number, server, and Internet creation the day, if you want to get the most information, including expiration date ....

        http://who.is/       go to a website with the address of the website, see if you want to learn .. 

And know the message!