tag:blogger.com,1999:blog-4332609340191968048.post7062285299194945446..comments2023-12-23T17:36:46.386+05:30Comments on ..........மணிமொழிகள்.........: போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்!மணிப்பயல்http://www.blogger.com/profile/01751319509215303561noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4332609340191968048.post-14329482802951791612011-04-19T11:08:42.519+05:302011-04-19T11:08:42.519+05:30சரளமான நகைச்சுவை மிகவும் ரசித்தேன்.வாழ்த்துக்கள்.த...சரளமான நகைச்சுவை மிகவும் ரசித்தேன்.வாழ்த்துக்கள்.தொடர்ந்து கலக்குங்கள்.
ஜெயராஜன்.மதுரை.ஜெயராஜன்https://www.blogger.com/profile/13742731423815185999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4332609340191968048.post-44721536813536766982009-06-28T14:32:10.867+05:302009-06-28T14:32:10.867+05:30//கல்யாணம் பண்ணிக்கிட்டவனோட நெலமையோ ஒரு வாரத்து தய...//கல்யாணம் பண்ணிக்கிட்டவனோட நெலமையோ ஒரு வாரத்து தயிர் மாதிரி ரொம்ப நாறிப்போயிடுதுங்க.//

ஐயோ தலைவா இது ரொம்ப ரொம்ப உண்மை... இதுல வலக்கமான செய்திகளை சொல்லிருக்கிங்க! ஆனா இப்போ நாட்ல கல்யாத்துக்கப்புறம் மாப்ள வீட்டுக்காறவங்க பூறா பயகலும் வரதட்சணை கொடுமை சட்டத்தில் குற்றவாளியக்கப்டுகிற செய்தியபத்தியும் நீங்க தெரிஞ்சிக்கனும்... வாய்பிருந்தா ஒரு தடவ இந்த http://tamil498a.blogspot.com வலைபூ பக்கத்திற்கு வந்திட்டுப்போங்க தலீவா!தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4332609340191968048.post-10838541466712985782009-06-27T18:30:53.547+05:302009-06-27T18:30:53.547+05:30ரொம்ப தமாஷா எழுதி இருக்கீங்க. இன்னும் கல்யாணம் ஆகல...ரொம்ப தமாஷா எழுதி இருக்கீங்க. இன்னும் கல்யாணம் ஆகலைன்னு நினக்கிறேன்! அதற்குள் இதுபோல் நிறைய பதிவுகள் போட வாழ்த்துக்கள்.Rajasubramanian Shttps://www.blogger.com/profile/06769245186049032788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4332609340191968048.post-80363016782842338832009-06-27T02:08:46.124+05:302009-06-27T02:08:46.124+05:30ஏதோ விரக்தியில பேசுராப்புல இருக்கு....ஏதோ விரக்தியில பேசுராப்புல இருக்கு....nilahttps://www.blogger.com/profile/18166164114795960243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4332609340191968048.post-38469998436541857462009-06-26T15:05:13.216+05:302009-06-26T15:05:13.216+05:30வோட்டும் போட்டசுங்..வோட்டும் போட்டசுங்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4332609340191968048.post-19747962802045567132009-06-26T15:03:54.116+05:302009-06-26T15:03:54.116+05:30//அந்த உச்சகட்ட நேரத்துல ஃபோட்டோகிராபரு மல்லாக்கப்...//அந்த உச்சகட்ட நேரத்துல ஃபோட்டோகிராபரு மல்லாக்கப் படுத்துகிட்டும், தலைகீழா தொங்கிகிட்டும் பல ஆங்கிள் ல போட்டோக்கள் எடுத்துத்தள்ளுவான்//

புடிக்கல புடிக்கலன்னு எல்லாத்தையும் நல்லா நோட் பண்ணி இருக்கீங்களே... :-)கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4332609340191968048.post-59547735201682279002009-06-26T15:02:09.308+05:302009-06-26T15:02:09.308+05:30உங்க பதிவு செம சூப்பருங்...கலக்குரீங் போங்...உங்க பதிவு செம சூப்பருங்...கலக்குரீங் போங்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4332609340191968048.post-10601231306760615792009-06-26T15:01:16.750+05:302009-06-26T15:01:16.750+05:30மாப்பிள்ளை தாலியை எடுத்து பொண்ணு கழுத்துல ஒரு முடி...மாப்பிள்ளை தாலியை எடுத்து பொண்ணு கழுத்துல ஒரு முடிச்சி போடுவான். ஆசையா அடுத்த முடிச்சி போடறதுக்குள்ள சுத்தி நிக்கிற சொந்தக்கார பொம்பளைங்க அவனோட கையிலேயிருந்து தாலியை வெடுக்குன்னு பிடுங்கி அவங்களே மீதி ரெண்டு முடிச்சையும் போட்டுவிட்ருவாங்க.//

அது தாலி கட்டுரை சுருக்கு முடிச்சு இல்லீங்...சுருக்கு கயிறு தானுங்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4332609340191968048.post-56061815773676005152009-06-26T15:00:24.847+05:302009-06-26T15:00:24.847+05:30அய்யரு 'கெட்டி மேளம். கெட்டி மேளம்'ன்னு கத...அய்யரு 'கெட்டி மேளம். கெட்டி மேளம்'ன்னு கத்தி வித்துவான்களை உசுப்பி விட்ருவாரு.//

அது கெட்டி மேளம் இல்லீங்...ஒத்தையடி சாவு மேளமுங்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4332609340191968048.post-61111345848253834252009-06-26T14:59:51.109+05:302009-06-26T14:59:51.109+05:30உடனே சுத்தி இருக்கிற ஜனங்கள் எல்லாம் தன்னோட கையில ...உடனே சுத்தி இருக்கிற ஜனங்கள் எல்லாம் தன்னோட கையில இருக்கிற அரிசியை மாப்பிள்ளை, பொண்ணோட மூஞ்சியில வேகமா தூக்கி எறிஞ்சி ஆசிர்வாதம் பண்ணுவாங்க.//

அது ஆசிர்வாத அரிசி இல்லீங்..வாய்க்கரிசி தானுங்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4332609340191968048.post-73366536245340094902009-06-26T13:50:15.754+05:302009-06-26T13:50:15.754+05:30//"நாஸ்தா துன்னும் நவீன நாஸ்த்ராடாமுஸ்"/...//"நாஸ்தா துன்னும் நவீன நாஸ்த்ராடாமுஸ்"//

இப்படி கெட்ட வார்த்தையில திட்டுனா அப்புறம் நான் அழுதுடுவேன்..அவ்வ்வ்வ்...மணிப்பயல்https://www.blogger.com/profile/01751319509215303561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4332609340191968048.post-65680978757728886982009-06-26T13:22:46.683+05:302009-06-26T13:22:46.683+05:30//மிச்சம் மீதி இருக்கிறதை இலையில வெச்சி சாப்பிட வெ...//மிச்சம் மீதி இருக்கிறதை இலையில வெச்சி சாப்பிட வெப்பாங்க//

பத்து வருஷம் முன்னாடி நடந்த / நடந்திட்டு இருக்கற கொடுமையை அப்படியே எழுதிருக்கீங்க மணி.

அதனால சபை உங்களுக்கு "நாஸ்தா துன்னும் நவீன நாஸ்த்ராடாமுஸ்" என்ற பட்டத்தை மானம் பறக்க விடுகிறது...Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.com