Sunday, August 5, 2018

இரவின் மடியில் - 0011

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே...

அம்மன் கோவில் கிழக்காலே  (1986) 
இளையராஜா இசையில் ...
கங்கை அமரன்    வரிகளில்...
ஜெயச்சந்திரன் , S.ஜானகி   குரலில்...
விஜயகாந்த், ராதா நடிப்பில் ...                                                                                                                                                   
                                                                                                                                                                     பாடல்:    

  : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பெ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

ஆ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
பெ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு
ஆ : சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வன்ணக்கனவு வந்ததேன்
பெ : கல்யாணம் கச்சேரி எப்போது மனசுப்
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

ஆ : வாடையா வீசும் காத்து வலைக்குதே எனப்பாத்து
பெ : வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து
குத்தால மழ என் மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என தப்பாம அண என் தேகம் ஏடாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசுப்
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

ஆ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா........

......
....

No comments:

Post a Comment