Thursday, October 30, 2014

Root Server -என்றால் என்ன?



DNS எனப்படும் Domain Name System - ன் Hierarchy  ல் Top Level - ல் இருப்பது Root Name Servers (or Root servers) ஆகும்.

உலகில் ஒட்டுமொத்தமாக அதிகாரபூர்வமாக 13  Root Servers உள்ளன. 

அதாவது அந்த  13 Root Server - களும் தனித்தனியான IP Address -கொண்டு இயங்கி வருகின்றன.

அந்த 13 Root Server- களின் பெயர்கள், மற்றும்
அவை எந்த IP Address- லிருந்து இயங்குகின்றன மற்றும் 
எந்த நிறுவனத்திற்கு சொந்தமானவை என்ற விபரங்கள்:



HostnameIP AddressesManager

a.root-servers.net198.41.0.4, 2001:503:ba3e::2:30VeriSign, Inc.
b.root-servers.net192.228.79.201, 2001:500:84::bUniversity of Southern California (ISI)
c.root-servers.net192.33.4.12, 2001:500:2::cCogent Communications
d.root-servers.net199.7.91.13, 2001:500:2d::dUniversity of Maryland
e.root-servers.net192.203.230.10NASA (Ames Research Center)
f.root-servers.net192.5.5.241, 2001:500:2f::fInternet Systems Consortium, Inc.
g.root-servers.net192.112.36.4US Department of Defence (NIC)
h.root-servers.net128.63.2.53, 2001:500:1::803f:235US Army (Research Lab)
i.root-servers.net192.36.148.17, 2001:7fe::53Netnod
j.root-servers.net192.58.128.30, 2001:503:c27::2:30VeriSign, Inc.
k.root-servers.net193.0.14.129, 2001:7fd::1RIPE NCC
l.root-servers.net199.7.83.42, 2001:500:3::42ICANN
m.root-servers.net202.12.27.33, 2001:dc3::35WIDE Project




(உண்மையில், அந்த 13 Root Servers -களின்  மேற்கண்ட 13 IP Address -ளையும் பயன்படுத்தி  மேலும் 300 க்கும் மேற்பட்ட Root Servers- ஆனது   
anycast addressing- முறையில் அந்தந்த நிறுவனங்களால் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இயக்கப்படுகின்றன. எனினும் அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.)


மேற்கண்ட 13 Root Server - களும் Internet Assigned Numbers Authority  எனும் சர்வதேசஅமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகின்றன.

Homepage


Root Server -கள்  கீழ்க்காணும் Software - களைப் பயன்படுத்தி இயங்குகின்றன.


Berkeley Internet Name Daemon (BIND)

Network Time Protocol (NTP)

Syslog

Secured Shell (SSH)


....

Stockholm (I), Amsterdam (K), and Tokyo (M).