Thursday, October 9, 2014

MAC Address என்றால் என்ன?





IP Address   என்பது நமது கணிப்பொறிக்கு நம்மால் கொடுக்கப்படும் ஒரு அடையாள எண் ஆகும்.

ஒரு நெட்வொர்க்கில் நமது கணிப்பொறியை இணைக்கும்போது தகவல் பரிமாற்றத்திற்கு இந்த IP Address  உதவுகிறது.

இந்த IP Address -ஐ நாம் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும்.

 IP ddress  க்கு:

Logical Address 

எனும் மற்றொரு பெயர் உண்டு.


ஆனால்...

MAC Address  என்பது நமது கணிப்பொறியின் நிரந்தரமான மாற்றமுடியாத ஓர் அடையாள எண் ஆகும்.

இந்த அடையாள எண்ணானது நமது கணிப்பொறியை நெட்வொர்க்கில் இணைக்கப் பயன்படும்  network interface card (NIC) னுள் ஒரு  Firmware ஆக பதியப்பட்டிருக்கும்.

எனவே  MAC Address  க்கு

Physical Address

Hardware Address

எனும் மற்ற பெயர்களும் உண்டு.

கணிப்பொறி மட்டுமல்லாது

உலகம் முழுவதும் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படும் அனைத்து Electronic Devices களும் ஒரு பிரத்தியேக எண் (Unique ID)  அதாவது,  MAC Address  கொண்டிருக்கும்படி தயாரிக்கப்படுகிறது.

இந்த MAC Address  அடையாள எண்ணானது:

 Institute of Electrical and Electronics Engineers (IEEE)

எனும் சர்வதேச அமைப்பினால் நிர்வகிக்கப்படுகிறது.

அதனால் உலகில் எந்த இரு Network Devices;  களும் ஒரே MAC Address  எண்ணை கொண்டிருக்காது.

இந்த MAC Address  ஆனது ஒரு:

12-digit hexadecimal number 
(48 bits in length) 

ஆகும்.

இதன் பொது வடிவம்:

MM:MM:MM:SS:SS:SS

அல்லது


MM-MM-MM-SS-SS-SS

என்ற வடிவில் இருக்கும்.

( உதாரணம் :00-17-08-61-16-B5  )

இதில் முதல் ஆறு இலக்கங்கள் MM-MM-MM அந்த NIC ஐ தயாரித்த கம்பெனியைக் குறிக்க பயன்படுகிறது.

மீதமுள்ள ஆறு இலக்கங்களே ( SS-SS-SS ) அந்த NIC ன் பிரத்தியேக எண்ணாக (Unique ID) இருக்கும்.

கீழே NIC தயாரிக்கும் சில நிறுவனங்களின் பெயர்களும் அவற்றின்NICகளில் பயன்படுத்தப்படும் முதல் ஆறு இலக்க எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

00000C  Cisco
00000E  Fujitsu
00000F  NeXT
000010  Sytek
00001D  Cabletron
000020  DIAB (Data Intdustrier AB)
000022  Visual Technology
00002A  TRW
000032  GPT Limited (reassigned from GEC Computers Ltd)
00005A  S & Koch
00005E  IANA
000065  Network General
00006B  MIPS
000077  MIPS
00007A  Ardent
000089  Cayman Systems  Gatorbox
000093  Proteon
00009F  Ameristar Technology
0000A2  Wellfleet
0000A3  Network Application Technology
0000A6  Network General (internal assignment, not for products)
0000A7  NCD             X-terminals
0000A9  Network Systems
0000AA  Xerox           Xerox machines
0000B3  CIMLinc
0000B7  Dove            Fastnet
0000BC  Allen-Bradley
0000C0  Western Digital
0000C5  Farallon phone net card
0000C6  HP Intelligent Networks Operation (formerly Eon Systems)
0000C8  Altos
0000C9  Emulex          Terminal Servers
0000D7  Dartmouth College (NED Router)
0000D8  3Com? Novell?   PS/2
0000DD  Gould
0000DE  Unigraph
0000E2  Acer Counterpoint
0000EF  Alantec
0000FD  High Level Hardvare (Orion, UK)
000102  BBN             BBN internal usage (not registered)
0020AF  3COM ???
001700  Kabel
008064  Wyse Technology / Link Technologies
00802B  IMAC ???
00802D  Xylogics, Inc.  Annex terminal servers
00808C  Frontier Software Development
0080C2  IEEE 802.1 Committee
0080D3  Shiva
00AA00  Intel
00DD00  Ungermann-Bass
00DD01  Ungermann-Bass
020701  Racal InterLan
020406  BBN             BBN internal usage (not registered)
026086  Satelcom MegaPac (UK)
02608C  3Com            IBM PC; Imagen; Valid; Cisco
02CF1F  CMC             Masscomp; Silicon Graphics; Prime EXL
080002  3Com (Formerly Bridge)
080003  ACC (Advanced Computer Communications)
080005  Symbolics       Symbolics LISP machines
080008  BBN
080009  Hewlett-Packard
08000A  Nestar Systems
08000B  Unisys
080011  Tektronix, Inc.
080014  Excelan         BBN Butterfly, Masscomp, Silicon Graphics
080017  NSC
08001A  Data General
08001B  Data General
08001E  Apollo
080020  Sun             Sun machines
080022  NBI
080025  CDC
080026  Norsk Data (Nord)
080027  PCS Computer Systems GmbH
080028  TI              Explorer
08002B  DEC
08002E  Metaphor
08002F  Prime Computer  Prime 50-Series LHC300
080036  Intergraph      CAE stations
080037  Fujitsu-Xerox
080038  Bull
080039  Spider Systems
080041  DCA Digital Comm. Assoc.
080045  ???? (maybe Xylogics, but they claim not to know this number)
080046  Sony
080047  Sequent
080049  Univation
08004C  Encore
08004E  BICC
080056  Stanford University
080058  ???             DECsystem-20
08005A  IBM
080067  Comdesign
080068  Ridge
080069  Silicon Graphics
08006E  Concurrent      Masscomp
080075  DDE (Danish Data Elektronik A/S)
08007C  Vitalink        TransLAN III
080080  XIOS
080086  Imagen/QMS
080087  Xyplex          terminal servers
080089  Kinetics        AppleTalk-Ethernet interface
08008B  Pyramid
08008D  XyVision        XyVision machines
080090  Retix Inc       Bridges
484453  HDS ???
800010  AT&T
AA0000  DEC             obsolete
AA0001  DEC             obsolete
AA0002  DEC             obsolete
AA0003  DEC             Global physical address for some DEC machines
AA0004  DEC             Local logical address for systems running DECNET

அல்லது

 நமது கணிப்பொறியின்; MAC Address ஐ கீழ்க்கண்ட இணையதளத்தில் கொடுத்து NIC -ஐ தயாரித்த நிறுவனத்தின் பெயரைத் தெரிந்து கொள்ளலாம்.




நமது கணிப்பொறியின் ; MAC Address  தெரிந்துகொள்ள:

 Command Mode சென்று:


getmac 

அல்லது

getmac /v /fo list 

அல்லது

ipconfig /all

 என டைப் செய்யவும்.

இதில் Physical Address என குறிப்பிடப்படும் எண்ணே நமது கணிப்பொறியின் MAC Address  ஆகும்.




Open Systems Interconnection model  -  OSI    -  ன்  7 Layers களில்:

IP Address   ஆனது  Network Layer  லும்,

MAC Address ஆனது Data Link Layer  லும்

 பயன்படுத்தப்படுகிறது.








......




No comments:

Post a Comment