Thursday, March 27, 2014

NOTEPAD -ஐ டயரி (நாட்குறிப்பு) ஆக மாற்றலாம்!



"பேப்பர் விலையேறிப் போச்சு! டயரி விலை கூடிப் போச்சி! எப்படி என்னோட சுயசரிதையை, வாழ்க்கை வரலாற்றை எழுதிவெச்சி வருங்கால சந்ததியினருக்கு தெரியப்படுத்தறது?"  ன்னு ரொம்ப கவலையா இருக்கா?

பேப்பர் செலவில்லை! சாப்ட்வேரும் தேவையில்லை!

அதுக்கும் ஒரு வழியிருக்கு!

 NOTEPAD  -யே டயரியா மாத்திறலாம்!

எப்படி?

  notepad   -ஐ OPEN பண்ணுங்க...




   .LOG ன்னு டைப் பண்ணி என்டர் பண்ணுங்க.



NOTEPAD ஐ diary.txt ன்னு FILE NAME கொடுத்து  SAVE பண்ணிட்டு மூடுங்க!


திரும்ப OPEN பண்ணி பாருங்க!

Current Time & Date பதிவாயிருக்கும்.

அடுத்த வரியில உங்கள் சுயசரிதையை ஆரம்பிச்சு எழுதுங்க..

 பண்ணிட்டு FILE   ஐ மூடுங்க!

திரும்பவும் திறந்து பாருங்க....

நாட்குறிப்பு தயார்!




1 comment:

  1. நீங்கள் சொன்னதுபோல் செய்தேன் ஆனால் அப்படி ஒன்றும் வரவில்லை.

    ReplyDelete