Tuesday, March 25, 2014

தொலைதூர கணினியை இயக்க...

ஒடம்பு சரியில்லாம ஓய்ஞ்சு போயி கிடக்கிறவங்களுக்கும், ஆத்தா செத்துப்போச்சின்னு ஆபிசுக்கு டிமிக்கி கொடுக்கிறவங்களுக்கும் அலுவலகத்திலேயிருந்து போன் வந்து..

 'சார்..ஒரு அரை மணிநேரம் வந்துட்டுப்போங்க. ஒரேயொரு பிரிண்ட் எடுக்கணும். ஒரு சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணி கொடுத்துட்டு போயிடுங்க.ப்ளீஸ்!' னு சொன்னா எரிச்சலாத்தான் இருக்கும்.

கவலையை விடுங்க. 'TEAM VIEWER' 

எனும் மென்பொருளை  http://www.teamviewer.com/ ல் இருந்து பதிவிறக்கம் செய்து அதை இரு கணினிகளிலும் இன்ஸ்டால் செய்தால் போதும்.

அடுப்பங்கரையில லேப்டாப் வெச்சி குந்திகிட்டு அமெரிக்காவில் உள்ள உங்கள் நண்பரின் கணினியை இங்கிருந்தபடியே இயக்கலாம்.

குறிப்பு: இரண்டிலும்  INTERNET CONNECTION  இருக்கவேண்டும்.



No comments:

Post a Comment