Friday, November 6, 2009

டமில் ஒழிக !




ரெட் ஜெயன்ட் முவீஸ்

சன் பிக்சர்ஸ்

காமெடி டைம்

டீலா நோ டீலா

ஹாலிவுட் டைம்

SUN TV

K TV

SUN NEWS

SUN MUSIC

JAYA TV

JAYA PLUS

JAYA MAX


செம்மொழித் தமிழை எப்படியெல்லாம் அரும்பாடுபட்டு காப்பாற்றுகிறார்கள் பாருங்களேன்!


தமிழ் இனி மெல்லச் சாகாது.இவர்கள் போகும் வேகத்தைப் பார்த்தால் சீக்கிரமாகவே செத்து விடும் போலிருக்கிறது.

அய்யோ! கொலை பண்றாங்கோ!! (தமிழை) கொலை பண்றாங்கோ! கொலை! கொலை!....



...

4 comments:

  1. சொல்லால் அடித்த மணிப்பயல் அவர்களே மிகவும் நன்றாக இருந்தது

    ReplyDelete
  2. உங்களுக்கு இலவச கலர் டிவி கிடையாது போங்க...:-)

    ReplyDelete
  3. one rupee rice sir :) y they need tamil name for films ?????:/

    ReplyDelete